மண்டபம்.
எமது கலாச்சாரப்படி வரும் திருமண நாட்களில் மண்டபங்கள் எடுப்பதே கடினம் என்ற எண்ணத்தை மாற்றுங்கள். காரணம் யாழ்ப்பாணத்தின் முன்னணி மண்டபங்களை எம்மூடாக முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம்.
உங்களுக்கு பிடித்தமான மண்டபங்களை 360 (panorama ) தொழில்நுட்பம் ஊடாக பார்வையிட்டு உங்கள் பொருளாதாரத்துக்கு ஏற்றவகையிலும், உங்கள் நேரத்தை மீதப்படுத்தியும் தேர்வுசெய்ய கீழே உள்ள முகவரிக்குள் பிரவேசியுங்கள்.
http://www.yarlwedding.com/wedding-hall
அழைப்பிதழ்.
திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் முக்கியமான அம்சம் அழைப்பிதல் அந்த வகையில் திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களை புதிய புதிய வடிவங்களில் அழகாக வடிமமைத்து தர யாழ்ப்பாணத்தின் முன்னணி அச்சகங்கள் எம்முடன் கரம் கோர்த்துள்ளன. உங்களுக்கு பிடித்தமான அழைப்பிதழ்களை தேர்வுசெய்ய கீழே உள்ள முகவரிக்குள் பிரவேசியுங்கள்.
http://www.yarlwedding.com/wedding-invitation
கார்.
திருமணம் மற்றும் இதர உங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கான பயன்பாட்டிற்கான சொகுசுகு கார்களை உங்களுக்கு விரும்பிய தரத்திலும் வடிவத்திலும் உங்களுக்கு பொருத்தமான வாடகையிலும் தெரிவுசெய்து கொள்ள கீழே உள்ள முகவரிக்குள் பிரவேசியுங்கள்
http://www.yarlwedding.com/wedding-car
Icing Cake.
உங்கள் நிகழ்ச்சிகளுக்கு தேவையான Icing Cake இணை நீங்கள் விரும்பிய வடிவத்திலும் , நியாயமான விலையிலும் குறித்த நேரத்துக்கு முன்னர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பெற்றுக்கொள்ள நாங்கள் வசதி செய்து தருவோம்.
உங்களுக்கு பிடித்தமான Icing cake வடிவங்களை தெரிவுசெய்து கொள்ள கீழே உள்ள முகவரிக்குள் பிரவேசியுங்கள்.
குறிப்பு: மேலே உள்ள தெரிவுகள் உங்களுக்கு திருப்திகரமாக இல்லாத பட்சத்தில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வடிவங்களை எங்களிடம் தெரிவித்தால் ( +94 77 543 8662 ) உங்கள் மனம் பூரணத்திருப்திகாணும் வகையில் நாங்கள் Icing Cake தயாரித்து தருவோம் என்பதை மகிழ்வுடன் அறிய தருகிறோம்
வீடியோ & போட்டோ , அல்பம்
உங்கள் திருமண , பூப்புனித மற்றும் இதர நிகழ்ச்சிகளின் வரலாற்று பதிவுகள் காலம் காலமாக பேணப்படவேண்டியவை அந்த வகையில் உங்கள் நிகழ்ச்சிகளை துல்லியமாகவும் , தெளிவாகவும் , தராதரமான முறையிலும் வீடியோ & போட்டோ மூலம் பதிவு செய்து நீங்கள் விரும்பிய வடிவத்தில் அல்பத்தினை தெரிவுசெய்து அதனுடாக பெற்றுக்கொள்ளலாம்
உங்கள் பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் விடியோ & போட்டோ , அல்பம் என்பவற்றை தெரிவுசெய்ய கீழே உள்ள முகவரிக்குள் பிரவேசியுங்கள் http://www.yarlwedding.com/wedding-video-photo
Decoration
உங்கள் நிகழ்சிகள் அழகான முறையில் உங்கள் விருந்தினர்களால் மெச்சும்வகையில் சிறப்பாக நடைபெற தற்க்காலத்திற்கு ஏற்றவகையில் மேடை மற்றும் மண்டப அலங்காரங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் எங்களாலேயே அழகாகவும் கச்சிதமாகவும் சிறந்த முறையில் அலங்காரம் செய்து தரப்படும் என்பதை மகிழ்வுடன் உங்களுக்கு அறியத்தருகின்றோம். உங்களுக்கு எவ்விதமான மேடை அலங்காரம் வேண்டும் என்பதை கீழே உள்ள link இல் பார்வையிட்டு எங்களிடம் பதிவினை மேற்கொள்ளலாம்
குறிப்பு :நீங்கள் எதிர்பார்க்கும் வடிவம் இதில் இல்லையே என்ற கவலையை விடுங்கள் நீங்கள் எவ்வாறான மேடை அலங்காரத்தை விரும்புகிறீர்களோ உங்கள் விருப்பத்தை முழுமையாக நாங்கள் நிறைவு செய்வோம் என்பதையும் உத்தரவாதத்துடன் தெரிவிக்கின்றோம்.
(தொடர்புகளுக்கு: +94 77 543 8662 )
பலகாரம்.
திருமண , பூப்புனித மற்றும் இதர உங்கள் வீட்டு நிகழ்வுகளுக்கு தேவையான சகலவிதமான பலகாரங்களையும் எங்களிடம் நியாயமான விலையில் தரமான சுவையில் குறித்த நேரத்தில் பெற்று கொள்ளலாம் என்பதை மகிழ்வுடன் உங்களுக்கு அறிய தருகின்றோம்.எமது இந்த சேவை சம்பந்தமாக அறிய கீழே உள்ள முகவரிக்குள் பிரவேசியுங்கள்
http://www.yarlwedding.com/other-services/palakaram
சமையல்
எம் அன்பிற்கினிய அன்பர்களே “விருந்துபசாரத்திலும் கலந்து சிறப்பிக்கவும் “என்று அழைப்பிதழில் கூறிவிட்டு வரும் விருந்தினர்களை முகச்சுளிப்புடன் அனுப்புவது முறையற்றதே! கவலையை விட்டெறியுங்கள் அந்த குறையை போக்கவே நாம் இருக்கின்றோம் அதற்காகவே யாழ்ப்பாணத்தின் சகல பிரதேசத்தையும் சேர்ந்த முன்னணி சமையல் விற்பனர்கள் எம்முடன் ஒன்றிணைந்து உள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவிற்க்கின்றோம். எம்மிடம் மேலைத்தேய மற்றும் இந்திய முறைப்படியான உணவுகளை தரமாக தயாரிக்கக்கூடிய சமையல் விற்பனர்கள்ளும் உண்டு என்பதை உத்தரவாதத்துடன் தெரிவிற்க்கின்றோம் உங்களுக்கு பிடித்த சமையற்கலைஞரைகளை தெரிவு செய்ய கீழே உள்ள முகவரிக்குள் பிரவேசியுங்கள்
தவில் & நாதஸ்வரம்
எமது கலாச்சாரப்படி நடைபெறும் எந்த ஒரு நிகழ்விற்கும் தவில்,நாதஸ்வரத்தின் பங்கு மிகமுக்கியம் அந்தவகையில் உங்கள் நிகழ்வினை மங்களமயமாக்க எம்முடன் ஈழத்தின் முன்னணி கலைஞர்கள் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளார்கள் என்பதை நினைத்து பெருமையும் மகிழ்வும் அடைகின்றோம் அவர்கள் பற்றிய மேலதிகமான விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்
குறிப்பு:தங்களின் விருப்பத்திற்கு அமைவாக தெனிந்திய புகழ் பெற்ற நாதஸ்வர கலைஞர் களின் இசை மழையில் நீங்கள் நனைய வேண்டுமா தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மூத்த இசை மேதைகளும் எம்முடன் தொடர்ந்தும் தொடர்பிலேயே இருக்கிறார்கள் தொடர்பு கொள்ள கீழே உள்ள முகவரிக்குள் பிரவேசியுங்கள் http://www.yarlwedding.com/other-services/melam
மேக்கப்
திருமணம் மற்றும் பூப்புனித நீராட்டு விழாவிற்கான மணப்பெண் அலங்காரம் சிறந்தமுறையில் எம்மால் ஏற்பாடு செய்து தரப்படும். உங்கள் பிள்ளையின் அழகை மேலும் பலமடங்கு மெருகூட்ட எம் கலைஞர்கள் எதிர்பார்த்து இருகின்றனர். மேக்கப் கலைஞர்கள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள கீழே உள்ள முகவரிக்குள் பிரவேசியுங்கள்
http://www.yarlwedding.com/makeup
மாலை
உங்கள் சகல வீட்டு நிகழ்ச்சிகள் மற்றும் ஆலய நிகழ்ச்சிகள் என்பவற்றுக்கு தேவையான சகல மாலை வகைகளையும் நீங்கள் விரும்பிய வடிவத்தில் பெற்று கொள்ளலாம்.திருமண நிகழ்ச்சி,பூப்புனித நீராட்டு விழா என்றாலே கலாச்சாரப்படி முக்கியமானது மாலை அந்தவகையில் புதிய பூக்களால் தூய்மையாக கட்டப்பட்ட அழகிய மாலைகளை குறித்த நேரத்துக்கு முன்பு உங்களுக்கு நாம் வழங்குவோம்.....எங்களால் வழங்கப்படும் அழகிய மாலைகளில் உங்களுக்கு பிடித்ததை பார்வையிட இங்கே செல்லுங்கள்
http://www.yarlwedding.com/other-services/maalai
வாகனம்
எந்த நிகழ்ச்சிகளாக இருக்கட்டும் அது திருமணமாகட்டும் பிற நிகழ்ச்சிகளாகட்டும் அதற்கு தேவையான சகலவிதமான போக்குவரத்து வசதிகளும் தாமதமின்றி சிறப்பான முறையில் எம்மால் மேற்கொள்ளப்படும். எல்லா விதமான வாகன வசதிகளும் எம்மால் கச்சிதமாக நேர காலத்துடன் செய்து தரப்படும்
உணவு
எந்த ஒரு குடும்ப நிகழ்வாகட்டும் எமது யாழ்ப்பாண கிராமங்களில் நிகழ்ச்சி முடிவடைந்த பின் அந்த நிகழ்வில் பரிமாறப்பட்ட உணவுபற்றி ஒரு விமர்சன கருத்துக்களம் அயலவர்கள்,உறவினர்களால் நாடாத்தபடுவது வழமையே!. அந்த கருத்து களத்தில் உங்களுக்கு சிறப்பான பெயர்தான் கிடைக்கும் காரணம் நீங்கள்தான் எங்களுடன் இணைய நினைத்து விட்டீர்களே!!!.” ஒரு குடும்ப நிகழ்ச்சியில் வழங்கப்படும் விருந்தை வைத்தே அந்த குடும்பத்தை எடை போடலாம்” என்பார்கள் எம் முன்னோர்கள் அந்தவகையில் தயக்கத்தை விட்டு எம்முடன் இணையுங்கள். முதலில் இணையுங்கள் இணைந்தபின் பாருங்களேன்.........
Music Group
திருமணவரவேற்பு நிகழ்ச்சி ,பிறந்தநாள் நிகழ்ச்சி என்பன தற்போது முன்னை போல் இல்லாது காலவோட்டத்ற்க்கு ஏற்றால் போல் மகிழ்சிகரமாக இன்னிசை நிகழ்சிகள், ஆடல் பாடல்கள் ஆகியவற்றுடன் உற்சாகமாக மகிழ்ச்சியுடனே யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றன. அதற்கிணங்க உள்நாட்டு, வெளிநாட்டு கலைஞர்களை உங்களின் விருப்பத்திற்கு இணங்க நாம் மேடையேற்றி உங்களை மகிழ்விப்போம்.தென்னிந்தியப்புகழ்பெற்ற இசைக்கலைஞர்களை எம்மால் குறைந்த செலவில் உங்கள் நிகழ்வுகளுக்கு அழைத்து வருவோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் கலைஞர்களுக்கு கீழே உள்ள முகவரிக்குள் பிரவேசியுங்கள்
http://www.yarlwedding.com/other-services/music-group
பந்தல்
உங்கள் நிகழ்வுக்கு தேவையான பந்தல்கள் எதனை விருந்தினர்களை கொள்ளகுடியதாக வேண்டுமோ அந்த அளவிற்கு தாராளமான இருக்கை வசதிகள்,மின்விசிறி,அழகிய மின்குமிழ்கள்,கண்கவர் அலங்காரங்கள்,விசாலம் என்பவற்றுடன் நீங்கள் எப்போது சொல்கிறீர்களோ அபோது பந்தலை போட்டு எப்போது சொல்கிறீர்களோ அப்போது அகற்றுவோம் எங்களிடம் உள்ள பந்தல்,அலங்கார வசதிகளை இங்கே பார்வையிடுங்கள் பிடித்திருந்தால் எங்களிடம் வாருங்கள் பிடிக்கவில்லை என்றாலும் எங்களிடம் வாருங்கள் காரணம் உங்களுக்கு பிடித்ததை போல வடிவத்தில் எங்களால் உங்களுக்கு பந்தலை அமைத்து தரமுடியும் என்பதை மகிழ்வுடன் தெரிவிற்கின்றோம் விருப்பிய பந்தல்களுக்கு கீழே உள்ள முகவரிக்குள் பிரவேசியுங்கள்
http://www.yarlwedding.com/wedding-equipment/panthal
gift
திருமணத்தின் போதோ ஏனைய நிகழ்ச்சிகளின் போதோ முடிவில் விருந்தினர்கள் வீடு செல்லும் போது எம்மால் அழகிய பரிசு பொருட்கள் கொடுப்பது மரபு.அந்த வகையில் என்றும் உங்கள் உறவினர்கள் மனதில் நீங்கள் நிலைத்து நிற்கும் அளவிற்கு சிறப்பான பரிசு பொருட்கள் கவர்சிகரமான விலைகளிவுடன் எம்மால் வழங்கப்படும்
http://www.yarlwedding.com/wedding-gift
“எமது சேவையில் குறைகண்டால் எம்மிடம் கூறுங்கள் நிறையை பிறரிடம் கூறுங்கள்”