About Us

திருமண மற்றும் இதர வைபவங்களை சிறப்பாகவும், வேலைப்பழு குறைவாகவும், பொருளாதரத்தை சேமிக்கும் வகையிலும் நடத்துவதற்கு நாம் நம் நாட்டில் உள்ள சிறந்த இடங்களையும், தொழில் வல்லுநர்களையும் இணைத்துள்ளோம்
வைபவங்கள் தொடர்பாக இலவச ஆலோசனைகள் வழங்கப்படும்

எம்முடன் இணைவதால்

* சிறப்பான வைபவ இடங்களை பெறமுடியும்
* பொருளியல் ரீதியாக தரமான, மலிவான பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்
* புதிய முறையில் வைபவங்களை நடத்தமுடியும்
* உங்களுடன் 24 மணி நேரம் தொடர்பில் இருப்போம்
* பல தெரிவுகள் இருப்பதால் உங்களுக்கு பிடித்தவற்றை வேலைப்பழு இல்லாமல் தெரிவு செய்யலாம்

We, at Jaffna Wedding Planner, know that it takes a lot of energy, time, and efforts to plan a wedding ceremony. Although the actual wedding ceremony is exciting and thrilling, planning the wedding is very stressful. We fully understand the plight of would-be couples when planning their great day. For this reason, we have decided to come up with valuable tips and useful guide on how to ease the stress of wedding planning.

We have useful articles on every aspect of wedding planning. We want your wedding planning to hitch-free and stress-free. So take your time to go through these valuable articles on our website. If you wish to contact us at Jaffna Wedding Planner, you will find out contact details on our website.

TOP });